உத்தரவாதி

வரையறுக்கப்பட்ட ICICI வங்கி ஸ்ரீலங்கா கிளையானது (“ICICI வங்கி) உங்களின் பிரத்தியேகமான தகவல்களிற்காகவும் கல்விக்காகவும் தொடர்பாடலுக்காகவும் இவ் இணையதளத்தினை (“இணையதளம்”) பராமரிக்கின்றது. இவ் இணையதளத்தினை உலாவத் தவறாதீர்;கள். இவ் இணையதளத்தினை தகவல்களைப் பெறுவதற்கு உபயோகிக்கலாமேயன்றி ICICI வங்கியின் பொருட்கள் சேவைகளை வாங்கவோ கொள்வனவு செய்யவோ ஏற்புடையாகாது. உங்களது அணுகலும் இணையதள பாவனையும் வழக்கத்திலிருக்கும் எல்லா சட்டங்களுக்கும் கீழ்க் கூறிப்பிட்ட “பாவனைக்கான நியதிகள்”; பாவனைக்கான நியதிகளுக்கும் உட்பட்டதாக அமையும். நீங்கள் இணையதளத்தை அணுகுவதாலும் உலாவுவதாலும் எந்தவொரு வரையறையோ அல்லது தகைமைகளோ இன்றி உங்களுக்;கும் ICICI வங்கிக்குமிடையே வேறு ஏதாவது இணைத்தள பாவனை பற்றியிருப்பினும் இந்தப் பாவனைக்கான நியதிகளை ஏற்பதாகவும் இவைகள் மேலோங்கும் எனவும் ஏற்றுக்கொள்கின்றனர்.

பாவனைக்கான நியதிகள்

இந்த பாவனைக்கான நியதிகள் ICICI வங்கி ஸ்ரீலங்கா கிளைக்கும் உங்களுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதுடன் இணையதள பாவனையினால் அதிலிருந்து கிடைக்கும் அணுகும் வழங்கும் பெறும் சகலவிதமான தகவல்கள் தரவுகள் பதிவுகள் கூற்றுக்கள் போன்றவற்றையும் ஆளுகின்றது. நீங்கள் இந்த இணையதளத்தினைப் பாவிக்கும் போது பாவனைக்கான நியதிகளால் கட்டுப்படுத்துவதாகவும் அதன் வழக்கங்களுக்கும் விபரிக்கப்பட்ட தேவைப்பாட்டிற்கும் முழுமையாக ஒழுகுவதாகவும் உடன்படுகின்றீர்கள். எந்தவொரு வேளையிலும் நீங்கள் இந்த இணையதள சேவை பாவனை நியதிகளுக்கு உடன்படாவிடின் இணையதளத்தைப் பாவியாது உடனடியாக வெளியேறிவிட வேண்டும். ICICI வங்கி ஸ்ரீலங்கா வங்கியானது அவ்வப்போது அதிலிருந்து இந்த இணையதள பாவனை நியதிகளைத் திருத்தும் உரிமையையும் தரவுப்பதிவைக் கட்டுப்படுத்தல் அல்லது அணுகலைக் கட்டுப்படுத்தும் உரிமையைப் பிரத்தியேகப்படுத்துகின்றது. மாற்றங்கள் காட்சியாக்கப்பட்டபின் நீங்கள் இணையதளத்தினைப் பாவித்தால் அவற்றினை நீங்கள் ஏற்றுக்கொண்டதாகக் கொள்ளப்படும்.

 1. சொத்துவம் :
  இணையதளத்தில் கட்டமைக்கப்பட்ட அல்லது காட்சியாக்கப்பட்ட எல்லா உள்ளடக்கமும் இது சொல்லாக்கம் மட்டுமன்றி வரைபுகள் படங்கள் உருவங்கள் அசையும் உருவங்கள் ஒலி அத்துடன் விபரணங்கள் என வரையறையின்றி யாவும் ICICI வங்கி அல்லது அதன் உத்தரவுப் பத்திரம் பெற்றோர் விற்பனையாளர்கள் முகவர்கள் அத்துடன் உள்ளடக்கம் வழங்குநர்களுக்கு உரித்தாகவும் அவர்களால் நிர்வாகம் செய்யப்படும்.
 2. பொருளடக்கத்தின் பாவனையின் கட்டுப்பாடு :
  வியாபார நோக்கற்ற ஆவணங்களை இணையதளத்திலிருந்து அவற்றின் மேல் உங்களுக்கு பதிப்புரிமை அல்லது ஆவணச்சொத்துரிமை அறிவித்தல்கள் இருந்தால் நீங்கள் அவற்றை கீழ் இறக்கம் செய்யலாம்;. எவ்வாறாயினும் நீங்கள் ICICI வங்கியின் முன்பெறப்பட்ட எழுத்திலான சம்மதமின்றி பொது அல்லது வர்த்தக தேவைக்காக இணையதள பொருளடக்கத்தை விநியோகிக்க மாற்றியமைக்க பரிமாற்றம் செய்;ய மீள்பாவனை செய்ய அறிவிக்கவோ முடியாது. வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலன்றி இணையதளம் அதனது உள்ளடக்கம் அத்துடன் அதன் தொடர்பான எல்லா உரிமைகளும்; ICICI வங்கியின் தனித்துவமான சொத்தாக இருக்கும். எந்தவொரு பதிப்பாக்கவுரிமை வாணிபக் குறி அல்லது ஏனைய தனிச்சொத்துரிமை அறிவித்தல்களை இணையதளத்திலுள்ள ஆவணங்களிலிருந்து அகற்ற முடியாது.

 3. ஏனைய இணையதளங்களுடனான இணைப்புக்கள் :
  இணையதளம் காலத்திற்கு காலம் 3ம் திறத்தவர்களுடனான மீஉரை இணைப்புக்களைக் கொண்டிருக்கும். இந்த மீஉரை இணைப்புக்கள் உங்களது வசதிக்காகவும் தகவல் தேவைகளுக்காகவூம் மட்டும் இருப்பதுடன் ICICI வங்கி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவற்றின் துல்லியதன்மை அல்லது ஏனைய பக்கங்களிலுள்;ள தகவல் தொடர்பாக 3ம் நபர் தளங்களின் தவறுகளால் எழும் இழப்புக்கள் நட்டங்களுக்கு நேராக அல்லது மறைமுகமாகவோ (தொடர்விளைவிற்குட்பட்ட) பொறுப்பேற்க மாட்டாது. மீயூயா; இணைப்பு அந்த தளங்களில் உள்ள ஆவணங்களை புறக்குறியிடுவதாகவோ ஆதாpப்பதாகவோ கருதப்படமாட்டாது.

 4. இணையதளத்தினைக் கட்டமைத்தல் :
  இந்த இணையதளத்தை அல்லது இந்த இணையதளத்தில் காட்சிப்படுத்தப்படும் ஆவணங்களைக் கட்டமைத்தல் அல்லது அதைப் போன்ற முறைகளால் இணையதளத்தி;ல் ICICI வங்கியின் முன்னைய எழுத்திலான சம்மதமின்றி புரிவது கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது என்பதுடன் இது ஆளப்படும் சட்டங்களிற்கமைய தண்டணைக்குரிய குற்றமெனக் கருதப்பட்டு தண்டணைகள் காலத்திற்குக் காலம் ICICI வங்கியினால் ஒழுக்காற்றுகள் உள்ளார்ந்த கொள்கைகளும் ஏற்புடைத்தாகும். சட்டங்களும் அனுமதிக்கப்பட்ட இணையதள இணைப்புக்களுக்கும் 3ம் நபரின்; மீஉரை இணைப்புகளுக்கும் அல்லது வேறு எவ்வாறாயினும் தொடர்புடையோருக்கும் ஏற்புடைத்தாகும்.

 5. Force Majeure :
  இணையதளத்தினதும் அல்லது அதன் பொருளடக்கத்தினதும் செயற்பாடுகள் செயற்திறமை அத்துடன் அதனது நியாயமான கட்டுப்பாட்டில் எழும் எல்லா தீ,மின்னல், வெடிப்பு, சக்தி ஊன்றல், தவறு, வெள்ளம், கடவுளின் செயல், போர், புரட்சி, பயங்கரவாத செயல்கள், குடியியல் குழப்பம் அல்லது குடியியல் அல்லது இராணுவ அதிகாரங்கள் அல்லது பொது விரோதிகள், ஏதாவது சட்டம், கட்டளை, ஒழுக்காற்று நடவடிக்கை, கட்டளைச்சட்டம், அல்லது ஏதாவது அரசாங்கத்தின் தேவைப்பாடு, சட்டமைப்பு அல்லது அரசாங்கத்தின் பிரதிநிதி அல்லது தொழில்சார் அமைதியின்மை, வேலைநிறுத்தம், மந்தகதி வேலை, ஆர்ப்பாட்டம் அல்லது கதவடைப்பு, ஆவணங்களை கொள்வனவின்மை, போக்குவரத்து வசதிகள், எரிபொருள் அல்லது சக்தி பற்றாமை அல்லது ஏனைய பொதுக்காவிகளின் செயல்கள் அல்லது செய்யாமை என்பவற்றிற்கு ICICI வங்கி பொறுப்பாகாது.

 6. பொறுப்புத் தகக் கூற்று :
  ICICI வங்கி உங்களுக்கான தனிப்பட்ட தகவல்கள், கல்வி, தொடர்பாடல் என்பவற்றிற்கான இணையத்தளமொன்றை கொண்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் உடனுக்குடன் துல்லியமான தகவல்களை அளிப்பதற்கு மிகுந்த கவனம் எடுக்கும் போதிலும், இணையத்தளத்திலுள்ள தகவல்கள், மொழி, இலச்சினை மற்றும் விடயங்கள் அடங்கலாக வணிகத்தகுதியின் உத்தரவாதத்திற்கு அல்லது குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பொருத்தமான வெளிப்படையான, உட்கிடையான அல்லது நியதிச்சட்ட ரீதியான 3ம் தரப்பினரின் புலமைச் சொத்து உரிமைகளின் மீது பங்கம் விளைவிக்காமையும் அல்லது கணணி வைரஸ் அல்லது அது போன்ற தீய குறியீடுகளிலிருந்து விடுபடல் போன்ற எந்தவித உத்தரவாதமோ பிரதிநிதித்துவமோ இன்றி அப்பிடியே உள்ளது..
  ICICI வங்கி தகவல்களின் அல்லது விடயங்களின் அல்லது இரண்டினதும் உண்மையையோ, துல்லியத்தையோ, நிறைவையோ, முழுமையோ அன்றி நியாயமானதன்மையையோ கொண்டிருக்கிறதென்றோ அல்லது இணையத்தளத்தினூடாக அணுகுகிறது என்றோ உத்தரவாதம் அளிக்கவில்லை. அத்துடன், வெளிப்படையாக அந்தத் தகவல்கள் அல்லது விடயங்கள் அல்லது இரண்டிலும் உள்ள பிழைகள், தவிர்வுகள் என்பவற்றிற்க்கான பொறுப்புக்கூறலில் இருந்து வெளிப்படையாக மறுக்கிறது. இவ் இணையத்தளம் கொண்டுள்ள தகவல்கள் அல்லது விடயங்கள் அல்லது இரண்டும் பொது தகவல்களுக்காக வழங்கப்பட்டவையே அன்றி முடிவு எடுத்தலுக்கு அடிப்படையாக இதனை உபயோகிக்கப்படக் கூடாது. குறிப்பிட்ட தொழில்சார் ஆலோசனையோ, முதனினலயான , துல்லியமான, உடனுக்குடன் தகவல் பெறக்கூடிய மூலத்தையோ ஆலோசிக்காமல் இணையத்தளத்தினூடாக பெறப்பட்ட எந்த ஆலோசனையிலோ தகவலிலோ தங்கி நிற்கக்கூடாது.
  எது உங்களுக்குத் தேவையானதோ, அல்லது பொருத்தமானதோ, அந்தத் தொழில்சார் ஆலோசனையை நீங்கள் பெறவேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
  ICICI வங்கி இணையத்தளத்தில் எவ்வித அறிவுறுத்தலுமின்றி, அதன் இணையத்தளத்தில் அதன் உள்ளடக்கத்தில் அல்லது அதனால் அளிக்கப்படும் சேவைகளில் அல்லது இவை மூன்றிலும் எந்தப் பிழையும் திருத்த, அன்றித் தவிர்க்க, மாற்றத்தை ஏற்படுத்த, பொருத்த, மாற்றியமைக்க எந்தவிதக் கடப்பாடுமின்றி தனது முழுமையான தற்றுணியைக் கொண்டிருக்கும்.

 7. முற்காப்பீடு :
  இணையத்தளத்தின் உள்ளடக்கம், உபயோகம், இணையத்தளத்தின் குற்றமுள்ள அங்கீகரிக்கப்படாத பாவனை அல்லது இந்த விதிமுறைகளை மீறி அல்லது குற்றமான முறையில் மீறி பயன்படுத்துவதன் மூலம் எந்த வகையிலும் ஏற்படும் இழப்பு நட்டம், பொறுப்பு தொடர்பாக எந்த கோரிக்கைக்கோ, நஷ்டத்திற்கோ, இழப்பிற்கோ எதிராக ICICI வங்கியையும் அதன் அதிகாரிகள் பணியாளர்கள் முகவர்கள் இயக்குனர்கள் ஆகியோரை காப்பீட்டுக்கும் பாதுகாக்கவும் தீங்கற்ற முறையில் பேணவும் நீங்கள் உடன்படுகிறீர்கள். மேலே சொல்லப்பட்ட எதற்கும் நீங்கள் முலுமையான பாதுகாப்பு அளிக்க ஒத்துழைப்பதற்கு உடன்படுகிறீர்கள். உங்களால் நட்டத்டை ஈடு செய்வதற்கு உட்பட்டதாக அன்றி ICICI வங்கி அதன் சொந்த செலவில் எந்த விடயத்தின் பாதுகாப்பையும் பிரத்தியேகமாக கட்டுப்படுத்தும் உரிமையை ஒதுக்கி உள்ளது. அத்துடன் ICICI வங்கியின் முன்னரே பெற்ற எழுத்தினாலான சம்மதம் இன்றி எந்த ஒரு விடயத்தையும் தீர்க்க முடியாது.

 8. பொறுப்பை மட்டுப்படுத்தல் :
  ICICI வங்கியோ அல்லது அதன் எந்த இயக்குனர்களோ அதிகாரிகளோ இணைப்பாளர்களோ பங்கு நிறுவனங்களோ பணியாளர்களோ வாரிசுகளோ சாட்டுதல்காரர்களோ அல்லது இந்த தளத்தை உருவாக்கிய தயாரித்த ஊடுகடத்திய வகையில் ஈடுபட்ட எந்த தரப்பினரோ நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் சம்பந்தமாக மட்டுப்பாடின்றிய தற்செயலான அல்லது அதன் விளைவாக ஏற்படும் நட்டங்களுக்கு ( இழக்கப்பட்ட லாபங்கள், இழக்கப்பட்ட தரவுகள் வணிக குறுக்கீடுகள் உட்பட) உமக்கு பொறுப்பாக மாட்டார்கள். தவிர இதன் பாவனையால் அல்லது பாவிக்க முடியாமையால் அல்லது இந்த தளத்தை பாவிப்பதனால் ஏற்படும் விளைவுகளால் இவை உத்தரவாதத்தின் அல்லது ஒப்பந்ததின் அல்லது தீங்கின் அல்லது எந்தவொரு சட்டக்கொள்கையின் அடிப்படையிலோ அப்படிப்பட்ட நட்டங்களுக்கான சாத்தியத்தை அறிவுறுத்தியோ அன்றியோ இந்த இணையத்தளத்தின் அல்லது அதன் உள்ளடக்கம் பற்றிய எந்த பிரச்சனையிலும் உமது முழுமையான நிவாரணம் இந்த இணையத்தளத்தை பாவிப்பதை நிறுத்துவதேயாகும்.

 9. ஆளும் சட்டம் :
  இந்த விதிமுறைகள் இலங்கையின் சட்டங்களினால் ஆளப்படுகிறது. இந்த விதிமுறைகளிலிருந்து எழும் எந்தவொரு சட்ட நடவடிக்கையோ வழக்கு நடவடிக்கையோ உம்மால் கொண்டு வரப்படின் அவை இலங்கை நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்டு அந்நீதிமன்றங்களின் பிரத்தியேக நியாயாதிக்கத்திற்கு கைமீட்க முடியாதபடி ஒப்படைக்கப்பட வேண்டும்.

 10. முடிவுறுத்தல் :
  சட்டரீதியாக வலிமையற்றதெனவோ நடைமுறைப் படுத்தமுடியாமலோ இவ்வேற்பாடுகளுக்கமைய இருக்குமாயின், அவ்வேற்பாடுகளின் கீழ் அவ்வலிமையற்ற தன்மையும் நடைமுறைப் படுத்தமுடியாத தன்மையும் முடிவுறுத்த முடியுமென்றும் மிகுதிப் பகுதிகளின் செயற்பாடுகள் அதன் நிமித்தம் பாதிக்கப்படமாட்டாதென்பதாகும். நட்டப்படுத்த தகாதவழியில் பனப்படுத்த, மூன்றாம் தரப்பினரினால் குருக்கீடு செய்ய முடியாதவாறு நியாய பூர்வமான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 11. தகவல்களை அனுப்புதல் :
  இணையதளம் மூலம் தகவல்களை, செய்திகள் யாவும் பாதுகாப்பானதென ICICI வங்கி உத்தரவாதமளிக்கமாட்டாது ஏனெனில் எல்லா நேரங்களிலும் குறுக்கீட்டுச் செயற்பாடுகள் நடைபெறுவதினாலாகும். ஏதாவது தகல்கள் அனுப்புவது தங்களினது இடர்பாட்டிற்கு அமைவானதாகும். நடைமுறைச் செயற்பாடுகளில் தவறேற்படின், ஒழுங்கமைப்பு சரிவராது செயற்படாவிடின் பிடையேற்படின் புறக்கணிக்கபடின் , பாதுகாப்பற்றதன்மை ஏற்படின் இணையத்தளத்தில் ஒட்டுண்ணியேற்படின், தீயசெயற்பாட்டுடனான குறியீடுகள் தூய்மையற்ற செயற்பாடு, செயற்பாட்டுச் சுணக்கம் அல்லது தகவல் பரிமாற்றுச் சுணக்கும், தகவல் பரிமாற்று பிழைகள் தொடர்பாடல் அற்றதன்மை இணையதள செயலிழப்பு, ஆகியவற்றினால் ஏற்படும் எந்தவொரு சேவைகளுக்கும். ICICI வங்கி எந்நிலைமையிலும் எவ்வகையில் பொறுப்பேற்கமாட்டாது.